SBS Tamil - SBS தமிழ்

Never too late to learn to swim - ஏன் அதிக வெளிநாட்டவர்கள் இங்கு நீரில் மூழ்கி இறக்கின்றனர்?

Listen on

Episode notes

Migrants and people visiting Australia are most at risk of drowning in our waterways. Almost half of the drowning deaths each year are non Australian residents. Praba Maheswaran talks to Pancha Thambo a veteran swimming coach who has trained swimmers for the Australian Swim Team, several junior National age record holders, Metro & State record holders, and age group championship winners about the importants of learning to swim.

-

ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நீரில் மூழ்கி இறப்பவர்களில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணங்கள்நீச்சல் பழகுவதன் முக்கியத்துவம் போன்ற பலவிடயங்களை எமக்களிக்கிறார் சிட்னியில் நீண்ட காலமாக மூத்த நீச்சல் பயிற்சியாளராகக் கடமையாற்றிவருபவரும்ஆஸ்திரேலிய நீச்சல் அணிக்கான பல வீரர்களை உருவாக்கியவருமான பஞ்சா தம்பூ அவர்கள். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.