SBS Tamil - SBS தமிழ்

Thousands more blood and plasma donations needed - நாட்டுக்கு நன்றி சொல்ல இரத்த தானம் செய்வோம்

Listen on

Episode notes

The Australian Red Cross Lifeblood is calling for thousands more blood and plasma donations over the next fortnight.

-

ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கம் நடத்தும் Lifeblood என்ற இரத்த வங்கி, அடுத்த இரு வாரங்களில் ஆயிரக்கணக்கான இரத்த தானம் மற்றும் பிளாஸ்மா நன்கொடைகள் வேண்டுமென கோரி நிற்கிறது.