SBS Tamil - SBS தமிழ்

Learn about the importance of the waste management in your own language - கழிவு நிர்வாகத்தின் முக்கியத்துவம் குறித்து தமிழிலேயே அறிந்து கொள்ள...

Listen on

Episode notes

NSW businesses send more than 2 million tonnes of business waste to landfill each year. More than 70% of this could be reused or recycled. Reducing waste sent to landfill has environmental and economic benefits for everyone.

-

NSW மாநிலத்தில் இயங்கும் வணிக நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியன் டொன்களுக்கும் அதிகமான கழிவுகளை உருவாக்குகின்றன.  இதில் 70 சதவீதத்திற்கும் அதிகமான கழிவுகள் மீளப் பயன்படுத்தப்படலாம் அல்லது மறு சுழற்சி செய்யப்படலாம்.  நிலப்பரப்பை நிரப்புவதற்கு அனுப்பப்படும் கழிவுகளைக் குறைப்பது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும்.