SBS Tamil - SBS தமிழ்
By SBS
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Latest episode
-
Are you in need of crisis accommodation? - அவசர நிலைமையின்போது உங்களுக்கான தற்காலிக தங்குமிடங்களைக் கண்டறிவது எப்படி?
If you are homeless or at risk of becoming homeless it can be difficult knowing who to ask for a safe place to go. You don’t have to feel isolated, and there is no shame in asking for help. There are services that can point you to crisis accommodatio… -
கிறிஸ்துமஸ் தாத்தாவை இலவசமாக அழைக்க நாடு முழுவதும் தொலைபேசி சாவடிகள்
நீங்கள் வீதிகளில் செல்லும்போது ஆங்காங்கே இருக்கும் Telstra தொலைபேசி கூண்டுகளில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் புகைப்படத்துடன் இருக்கும் விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள். அவை எதற்கு என்று நினைக்கின்றீர்கள்? இது குறித்த தகவலை முன்வைக்கிறார்: றைசெல். -
ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (15 – 21 December 2024) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 21 டிசம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல். -
மெல்பன் வந்த விமானத்தினுள் அநாகரீகமான நடத்தை- இலங்கை நபர் மீது வழக்கு
இலங்கையிலிருந்து மெல்பன் வந்த விமானத்தில் அநாகரீகமான செயலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். -
அகிலன் ஏன் ‘தமிழனாக்கப்பட’ விரும்பினார்?
ஜனவரி 2025 இல் நடைபெறும் சிட்னி விழாவில், எழுத்தாளர், நடன இயக்குனரும், நடிகருமான அகிலன் இரட்ணமோகன் தான் தமிழனாக வேண்டும் என்ற தனது முயற்சியை, “The Tamilization of Ahilan Ratnamohan” என்ற தலைப்பில் மேடையேற்றவிருக்கிறார். -
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
இந்தியாவிற்கு இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க அவர்கள் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டார். புது டெல்லியில் அவர் இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், Lept… -
உங்கள் போதைப்பொருள் உயிரைக் கொல்லுமா? NSW மாநில அரசு சோதித்து சொல்லும் திட்டம்
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 20 டிசம்பர் 2024 வெள்ளிக்கிழமை -
வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!
கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். -
மெல்பனில் இலங்கைப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவனுக்கு சிறை!
மெல்பனில் இலங்கைப் பெண்ணான நிலோமி பெரேரா அவரது முன்னாள் கணவரால் கத்தி மற்றும் கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த வழக்கில் குறித்த நபருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். -
"என்ன கருத்தைப் பதிந்தாலும் சர்ச்சை தான்"
பதிப்பாளர், எழுத்தாளர், வலைப்பூக்களில் தொடர்ந்து தன் கருத்துகளைப் பதிந்து வருபவர், cricinfo.com என்ற கிரிக்கட் இணையதளத்தை நிறுவிய இருவரில் ஒருவர், பொறியாளார் என்று பன் முகம் கொண்ட பத்ரி சேஷாத்ரியுடன் ஒரு நேர்காணல். நேர்கண்டு உரையாடுகிறார், குலசேகரம் …