SBS Tamil - SBS தமிழ்
அபராதத்திலிருந்து தப்பிக்க ஓட்டுநர்கள் மேற்கொள்ளும் தந்திரம்- முறியடிக்கும் முயற்சியில் அதிகாரிகள்
Episode notes
வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்துடன் NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டுபவர்களில் ஒரு தொகுதியினர் தமக்கு வழங்கப்பட்ட Demerit புள்ளிகளை வேறொருவருக்கு மாற்றிவிட்டு தமது ஓட்டுநர் உரிமத்தை காப்பாற்றிக்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.