SBS Tamil - SBS தமிழ்
By SBS
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Latest episode
-
ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு
இந்த வாரம் (8 – 14 December 2024) ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளில் தொகுப்பு. 14 டிசம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல் -
“சிறுநீர் கழிப்பதில் சிரமமா? காலம் தாழ்த்த வேண்டாம்!”
வயதான ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எவை என்பது குறித்தும் அவற்றை எப்படி விரைவில் அடையாளம் கண்டு அதற்கான மருத்துவ சேவையை பெறலாம் என்பது குறித்தும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணராக சிட்னியில் பணியாற்றும் Dr ரூபன் தணிகாசலம், குலசேகரம் சஞ்சயனுடன் உரைய… -
சுனாமி அனர்த்தம் : “எனது தாய் தந்தையர் எங்கே என்பது எனக்குத் தெரியவில்லை”
ஆழிப்பேரலை அல்லது சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இருபது வருடங்கள் உருண்டோடி விட்டன. இருந்தாலும் அதன் பாதிப்பை இன்றும் சிலர் தினம் தினம் உணர்கிறார்கள். -
அபராதத்திலிருந்து தப்பிக்க ஓட்டுநர்கள் மேற்கொள்ளும் தந்திரம்- முறியடிக்கும் முயற்சியில் அதிகாரிகள்
வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்துடன் NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டுபவர்களில் ஒரு தொகுதியினர் தமக்கு வழங்கப்பட்ட Demerit புள்ளிகளை வேறொருவருக்கு மாற்றிவிட்டு தமது ஓட்டுநர் உரிமத்தை காப்பாற்றிக்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்த… -
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த தமிழக வீரர் குகேஷ்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி இளம் வயதில் உலக செஸ் சாம்பியான் ஆன முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா… -
இலங்கையின் இந்தவார முக்கிய நிகழ்வுகள்
இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவரின் இந்திய பயணத்தின் போது மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச வேண்டும் என மீனவர் அமைப்புகள் கோரிக்கை; சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்க… -
மிகவும் சூடான கோடையை எதிர்பார்க்கிறீர்களா? என்ன நடக்கும்?
கோடை காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்ற செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். -
சமூக வலைதளங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும்
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 13 டிசம்பர் 2024 வெள்ளிக்கிழமை -
50 years of multicultural broadcasting: Celebrating SBS Audio's legacy and future - SBS: ஐம்பது ஆண்டு பயணத்தில் அடுத்த ஆண்டு மைல் கல்!
SBS Audio will celebrate its 50th anniversary in 2025, marking a significant milestone in its history. As part of this occasion, the National Film & Sound Archive’s Sounds of Australia has included SBS's language broadcasts in its collection, highlig… -
பெண் கவிஞர்களின் படைப்புகள் சுயபுலம்பல்களா? -பதிலளிக்கிறார் அவ்வை
ஈழத்தமிழ் எழுத்துலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான கவிஞர் அவ்வை விக்னேஸ்வரன் அவர்கள் ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவரது எழுத்துப் பயணம் உட்பட இன்னும் சில விடயங்கள் தொடர்பில் அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.