SBS Tamil - SBS தமிழ்

Are Consumers Falling for the Loyalty Program Trap? - நமக்கு தூண்டில் போடும் வியாபர தந்திரம்!?

Listen on

Episode notes

When consumers shop in a store, offering them a loyalty card or program is a common practice to encourage repeat visits. However, according to Deepa Karthik in Brisbane, there is a strategic business plan behind the discounts customers receive. Produced by RaySel. - நாம் கடையில் பொருட்கள் வாங்கும்போது நாம் தொடர்ந்து அந்த கடைக்கே செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் வாடிக்கையாளருக்கு லாயல்ட்டி அட்டை அல்லது Loyalty Program தரும் முறை பரவலாக காணப்படுகிறது. ஆனால் இதனால் நமக்கு கிடைக்கும் விலைச் சலுகைக்கு பின்னால் ஒரு பெரும் வர்த்தக தந்திரம் உள்ளது என்கிறார் பிரிஸ்பேன் நகரில் வாழும் தீபா கார்த்திக் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.