SBS Tamil - SBS தமிழ்

Will inflation continue? Will commodity prices continue to rise? - பணவீக்கம் தொடருமா? பொருட்களின் விலை தொடர்ந்து உயருமா?

Listen on

Episode notes

According to the to the latest data from the Australian Bureau of Statistics (ABS), The Consumer Price Index (CPI) rose 1.9 per cent in the December 2022 quarter and 7.8 per cent annually. - சமீபத்திய தரவுகளின்படி, கடந்த மாதம் (2022ஆம் ஆண்டு டிசம்பர்) முடிவடைந்த காலாண்டில், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 1.9 சதவீதமாக, அல்லது ஒரு ஆண்டில் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று நாட்டின் புள்ளியியல் துறை அறிவித்துள்ளது.