SBS Tamil - SBS தமிழ்

Three more people charged with murder of Cassius Turvey - Cassius Turvey கொலை: நீதி கோரும் குரல்கள் வலுக்கின்றன!

Listen on

Episode notes

Three more people have been charged with murder over the bashing death of Aboriginal schoolboy Cassius Turvey. Police allege Cassius was chased by strangers and beaten with a metal pole while walking home in his school uniform in October. The 15 year old died in a Perth hospital from head injuries 10 days later. Renuka brings the story. - ஆஸ்திரேலியாவில் அரசியல், சமூக,கலாச்சார ரீதியில் பேசுபொருளாகும் முக்கிய செய்தியொன்றின் விரிவான பின்னணி ஒவ்வொரு மாதமும் SBSதமிழ் ஒலிபரப்பில் ஒலிக்கிறது. அந்தவகையில் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் பூர்வீக குடிபின்னணிகொண்ட மாணவன் Cassius Turvey கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவத்தின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.